Dr. Ash-Sheikh Muhammed bin Aboobucker Bazeeb yemani (Hafilahullah) taken Ijaza from Kuthubuna Makkathar Vaapa

கஹட்டோவிட்டவில் சமாதி கொண்டு ஆன்மீக அரசோச்சும் குத்புனா பாதீப் மெளலானா றலியல்லாஹு அன்ஹு அவர்களின் பேரரும் பாதீபிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவருமான கலாநிதி அஷ்ஷெய்க் அபூபக்கர் அல் பாதீப் அல் யெமனி ஹபிலஹுல்லாஹ் அவர்கள் இன்று 09.08.2016,  அக்கரைப்பற்றில் உள்ள குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) அவர்களின் வீட்டில் அவர்களைச் சந்தித்து; அவரைப்பற்றி ஆராய்ந்து அவரை அறிந்து கொண்ட பின்னர் அவரிடம் இஜாஸாவும் பெற்றுக் கொண்டார்கள்.

 

அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,img-20160809-wa0016.jpg

Leave a Reply

Your email address will not be published.