Grand Feast Invitation / கந்தூரி அழைப்பு

Assalamu Alaikum Warahmathullahi Wabarakathuhu

11th Annual Khatam ul Quran and the Grand Feast to commemorate  His Holiness Al-Qutub, As-Seyyidh, Ash-Sheikh, Shamshul Ulama, Bahrul Ilham, Al-Hafil Hallajul Mansoor (Rah) Qadiriyyil, Jishthiyyie, Rifa-iyyie, Naqshabandiyyi,

AND

48th Annual Khatam ul Quran and the Grand Feast in honor of His Holiness Al-Qutub, As-Seyyidh, Ash-Sheikh, Shamshul Ulama, Bahrul Ilham, Al-Hafil Muhammedh Jalaluddeen (Rah) Qadiriyyil, Jishthiyyie, Rifa-iyyie, Naqshabandiyyi,

INSHA ALLAH

will be held at Mahlarathul Qadiriyya Head Quarters, Mahlarathul Qadiriyya Jumma Mosque at Pottuvil road, Akkraippattu on Wednesday 23 Dhulhaj 1436 ( 07.10.2015) under the guidance of His Holiness Khaleefa Al-Qutub, As-Seyyidh, Ash-Sheikh, Shamshul Ulama, Bahrul Ilham Abdul Majeed Makkathar (Rah) Qadiriyyil, Jishthiyyie, Rifa-iyyie, Naqshabandiyyi

Khatam ul Quran thamam at 03:00 pm, to co-incide with the time equivalent to the time of demise of late Sheikuna Al-Qutub Hallaj Mansoor (Rah) on Tuesday 22 Dhulhaj (06.10.2015) and the recital of the Dua by  Khaleefathul Hallaj  Makkathar (Rah)  for invoking blessings of almighty Allah for peace and prosperity in the country followed by the grand feast will be held from 08.00 am  onwards on Wednesday (07.10.2015).

All are welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹு வபரகாத்துஹு

அல்குத்ப், அஷ்ஷெய்க், ஷம்சுல் உலமா பஹ்றுல் இல்ஹாம் அல்ஹாபிழ் ஹல்லாஜுல் மன்ஸூர் (ரஹ்) காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி அவர்களின் 11வது வருட கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்

அல்குத்ப், அஷ்ஷெய்க், ஷம்சுல் உலமா பஹ்றுல் இல்ஹாம் அல்ஹாபிழ் முஹம்மது ஜலாலுத்தீன் (ரஹ்) காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி அவர்களின் 48வது வருட கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்

இன்ஷா அல்லாஹ்

நிகழும் ஹிஜ்ரி ஆண்டு 1436 துல்ஹஜ் பிறை 23 (07.10.2015) புதன்கிழமை அன்று சங்கைக்குரிய குதுபுனா ஹல்லாஜ் (ரஹ்) அவர்களின் ஏக கலீபா அஷ்ஷெய்க் அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (ரஹ்) காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி அவர்களின் வழிகாட்டலின் கீழ் அன்னாரின் தரீக்கா கேந்திர நிலையமான அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் அமைந்துள்ள மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறும்.

06.10.2015 துல்ஹஜ் பிறை 22 (செவ்வாய்க்கிழமை) ஷெய்குனா அல்குத்ப் ஹல்லாஜுல் மன்ஸூர் நாயகம் அவர்கள் வபாத்தான நேரமான பி.ப.3.00 மணிமுதல் கதமுல் குர்ஆன் தமாமும் மௌலீது வைபவமும் நாட்டின் சுபீட்சம் மற்றும் சமாதானத்துக்கான துஆவும் கலீபத்துல் ஹல்லாஜ் மக்கத்தார் (ரஹ்) அவர்களால் நிகழ்த்தப்பட்டு கந்தூரி வழங்கப்படும்

அனைவரும் வருக

Leave a Reply

Your email address will not be published.