அகில இலங்கை ஸுன்னத் வல்ஜமா-அத் கூட்டம் Jan22 கடந்த 12.01.2013 அன்று அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யாவில் நடைபெற்ற அகில இலங்கை ஸுன்னத் வல்ஜமாஅத் கூட்டம் தொடர்பான காணொளி, (21.01.2013 – Eye Channel இல் ஒளிபரப்பான செய்தியில் இருந்து)