கந்தூரி அழைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹு வபரகாத்துஹு

அல்குத்ப், அஷ்ஷெய்க், ஷம்சுல் உலமா பஹ்றுல் இல்ஹாம் அல்ஹாபிழ் ஹல்லாஜுல் மன்ஸூர் (ரஹ்) காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி அவர்களின் 19வது வருட கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்

அல்குத்ப், அஷ்ஷெய்க், ஷம்சுல் உலமா பஹ்றுல் இல்ஹாம் அல்ஹாபிழ் முஹம்மது ஜலாலுத்தீன் (ரஹ்) காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி அவர்களின் 56வது வருட கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்

அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (ரஹ்) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இந்தியாவின் படையான் பள்ளிவாசல் ஆகியவற்றில் இன்ஷா அல்லாஹ் வழமை போல் நடைபெறும்

வழிகாட்டல் : சங்கைக்குரிய குத்புனா ஹல்லாஜ் (ரஹ்) அவர்களின் ஏக கலீபா அஷ்ஷெய்க் அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (ரஹ்) காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி அவர்கள்

புனித கொடியேற்றம் – ஹிஜ்ரி 1444 துல்ஹஜ் பிறை 16 (2023-07-05) புதன் கிழமை மாலை 05.00 மணி

ஷெய்குனா அல்குத்ப் ஹல்லாஜுல் மன்ஸூர் (ரஹ்) நாயகம் அவர்கள் வபாத்தான நேரமான 1444 துல்ஹஜ் பிறை 22 (2023 ஜூலை 11 – செவ்வாய்க்கிழமை) அஸர் தொழுகையின் பின்னர் அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்மா பள்ளிவாசலில் கதமுல் குர்ஆன் தமாம், மௌலீது வைபவம் என்பவற்றுடன் நாட்டின் சுபீட்சம் மற்றும் சமாதானத்துக்கான துஆ மற்றும் பயான் நிகழ்வுகள் கலீபத்துல் ஹல்லாஜ் மக்கத்தார் (ரஹ்) அவர்களால் மேற்கொள்ளப்பட்டு  எதிர்வரும் 1444 துல்ஹஜ் பிறை 23 (2023 ஜூலை 12 – புதன்கிழமை) கந்தூரியும் வழங்கப்படும்.

நிகழ்வுகளின் தொகுப்பு

கொடியேற்றம்

பயான் மஜ்லிஸ் – 01ஆம் நாள்

பயான் மஜ்லிஸ் – 02ஆம் நாள்

பயான் மஜ்லிஸ் – 03ஆம் நாள்

பயான் மஜ்லிஸ் – 04ஆம் நாள் (Part 1), (Part 2), (Part 3), (Part 4)

பயான் மஜ்லிஸ் – 05ஆம் நாள் (Part 1), (Part 2)

Thanks for Dharussafa Sri Lanka