46th and 08th Kandoori

 

1909ல் ஜஸீறத்துல் அந்தரில் பிறந்து 1968 ஸபர் பிறை 26-ல் தனது 59வது வயதில் வபாத்தாகி ஆல்வாய் தாய்க் காட்டுக் கரையில் அமைந்துள்ள மஹ்ழரதுல் காதிரிய்யாவில் நல்லடக்கம் செய்யப்பட்டவரும், அங்கு அமைந்துள்ள நூறுல் இர்பான் அறபுக் கலாபீட ஸ்தாபகருமான அல்-குத்ப், அஸ்-ஸெய்யித், அஷ்-ஷெய்க், ஷம்சுல் உலமா, பஹ்றுல் இல்ஹாம், அல்-ஹாபிழ் முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) காதிரிய்யில், ஜிஸ்திய்யி,  றிபாஇய்யி,  நக்ஷபந்தி அவர்களின் 46 வதும்

1927ல் ஜஸீறதுல் அந்தரில் பிறந்து 2005 துல்ஹஜ் பிறை 22-ல் (78வது வயதில்) வபாத்தாகி தனது பிறந்த இடமான அந்ரோத்தீவில் படையான் பள்ளிவாயலில் நல்லடக்கம் செய்யப்பட்டவரும் அக்கரைப்பற்று மஹ்ழறதுல் காதிரிய்யா ஹல்லாஜ் மகாம் பள்ளிவாயல் மற்றும் அக்கரைப்பற்று கடற்கரை அருகில் அமைந்துள்ள ஸாவியத்துல் ஹல்லாஜியா மத்ரஸதுல் ஆயிஷா (துஹ்பா மன்ஸில்) ஆகியவற்றின்  ஸ்தாபகருமான அல்-குத்ப், அஸ்-ஸெய்யித், அஷ்-ஷெய்க், ஷம்சுல் உலமா, பஹ்றுல் இல்ஹாம், அல்-ஹாபிழ் ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) காதிரிய்யில், ஜிஸ்திய்யி,றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் 08வதும்

 

கதமுல் குர்ஆன் தமாம் 

 ஹிஜ்ரி ஆண்டு 1434 ஸபர் பிறை 26 (09-01-2013) புதன்கிழமை அன்றும்

கந்தூரி வைபவம்

1434 ஸபர் பிறை 29 (12-01-2013) சனிக்கிழமை என்பன

 

சங்கைக்குரிய குத்புனா ஹல்லாஜ் அவர்களின் ஏக கலீபா அஸ்-ஸெய்யித், அஷ் ஷெய்க், அல்-குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) காதிரிய்யில், ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் வழிகாட்டலின் கீழ் அன்னாரின் தரீக்கா கேந்திர நிலையமான அக்கரைப்பற்று பொத்துவில் வீதி்   மஹ்ழறதுல் காதிரிய்யா பள்ளிவாயலில் நடைபெற்றன.  .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *