Archives

55th Annual Khatam Ul Quran and the Grand Feast in honor of His Holiness Al-Quthb As-Seyyidh Ash-Sheikh Shamshul Ulama Bahrul Ilham Al Hafil Muhammadh Jalaluddeen (Rah) Qadiriyyi Jisthiyyi Rifa-iyyi Naqshabandhiyyi

குத்புனா முஹம்மத் ஜலாலுத்தீன் (றஹ்) அவர்காளின் 55 வது நினைவு தினம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

அதி சங்கைக்குரிய அல்குத்ப் அஸ்ஸெய்யித் அஷ்-ஷெய்க் குத்புனா முஹம்மத் ஜலாலுத்தீன் (றஹ்) காதிரி, ஜிஷ்தி றிபாஇ நக்ஷபந்தி அவர்களின் 55 வது நினைவு தினத்தினம்

இன்ஷா அல்லாஹ்

கந்தூரி நிகழ்வுகள்
ஹிஜ்ரி 1443 ஸபர் பிறை 26 ( 2021.10.03) ஞாயிற்றுக் கிழமை ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெறும்.

கொடியேற்றம்
ஹிஜ்ரி 1443 ஸபர் பிறை 25 ( 2021.10.02) சனிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெறும்.

கத்முல் குர்ஆன் நிகழ்வுகள்
ஹிஜ்ரி 1443 ஸபர் பிறை 26 ( 2021.10.03) ஞாயிற்றுக் கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெறும்.

அனைத்து நிகழ்வுகளும் குத்புனா ஹல்லாஜ் (றஹ்) அவர்களின் ஏக கலீபா அதி சங்கைக்குரிய அல்குத்ப் அஸ்ஸெய்யித் அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெறும்.

தயவு செய்து நிகழ்வுகளில் கலந்து கொள்ளக்கூடியவர்கள் சுகாதார முறையினைப் பேணிக் கொள்ளவும்.


Assalamu Alaikum Warahmathullaahi Wabarakaathuhu

55th Annual Khatam Ul Quran and the Grand Feast in honor of His Holiness Al-Quthb As-Seyyidh Ash-Sheikh Shamshul Ulama Bahrul Ilham Al Hafil Muhammadh Jalaluddeen (Rah) Qadiriyyi Jisthiyyi Rifa-iyyi Naqshabandhiyyi

Insha Allah

Flag Hoisting will be held on Saturday the 25 Safar 1443 (02.10.2021) after Asar Prayers

Grand Feast will be held on Sunday the 26 Safar 1443 (03.10.2021) after Luhar Prayers

Khatam Ul Quran will be held on Sunday the 26 Safar 1443 (03.10.2021) after Mahrib Prayers

All of the events will be conducted under the guidance of His Holiness Khaleefathul Hallaj Al-Quthb As-Seyyidh Ash-Sheikh Abdhul Majeed Makkathar (Rah) Qadiriyyi Jisthiyyi Rifa-iyyi Naqshabandhiyyi

Please keep health guidelines for those who are participating in the programmes.

புனிதமிகு ஸுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் 2015

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

புனிதமிகு ஸுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் 12.12.2015 சனிக்கிழமை அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ மஸ்ஜிதில் சங்கைகுரிய ஷெய்குனா அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் றஹ் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.

IMG-20151213-WA0002

IMG-20151215-WA0002IMG-20151215-WA0003