குத்புல் அக்தாப் ஹல்லாஜுல் மன்ஸூர் றலியல்லாஹு அன்ஹு அவர்களின் அரிய பல உபதேசங்களின் தொகுப்பு
முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய ஹதீஸ் தொகுப்பான ஸுனன் இப்னு மாஜா ஹதீஸ் கிரந்த பாராயண நிகழ்வுகள்
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் அமைந்துள்ள மஹ்ழறத்துல் காதிரிய்யி ஜும்ஆ மஸ்ஜிதில் 17.02.2014 (ஹிஜ்ரி 1435 றபீஉல் ஆகிர் பிறை 16) ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஸுனன் இப்னு மாஜா பாராயண நிகழ்வில் அதி உன்னத மேன்மைக்குரிய, பாகிபுபில்லாஹ், குத்புல்-அக்தாப், தாஜுல் அஹ்லுல்பைத், கலீஃபத்துல் ஹல்லாஜ், அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் நாயகம் றலியல்லாஹு அன்ஹு அவர்களால் உரையாற்றப்பட்ட மார்க்க உபந்நியாசங்களின் தொகுப்பு.
Leave a comment