அஸ்-ஸெய்யித்
அஷ்-ஷெய்க் அப்துா்ரஹ்மான் (றஹ்)
அவர்களின் 64வது நினைவு தினவிழாவும் கந்தூாி வைபவமும்
“””””””””””””””””””””””””””””””””””
இன்ஷா அல்லாஹ் 2020.02.21 வெள்ளி மாலை 5 மணியளவில் இஸ்லாமிய இலட்சனை கொடி ஏற்றுதலும்
அதனைத் தொடர்ந்து மார்க்க உபந்நியாசங்களும் நிகழ்த்தப்படும்
2020.02.23 ஞாயிற்றுக்கிழமை லுஹா் தொழுகையின் பின்னர் கந்தூரி வைபவம் நடைபெறும்
ஷாவியத்துல் காதிாிய்யா (ஐதறூஸி) பள்ளிவாசல், 29, பெனிதுடுமுல்லை லேன், நாவலப்பிட்டி
கலீபதுல் ஹல்லாஜ் மக்கத்தாா்(றஹ்) வாப்பா அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் யாவும் நடைபெறும்