அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
குதுபுனா முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) அவர்களின் 52 வது நினைவு தினம்.
இன்ஷா அல்லாஹ்
கொடியேற்றம்
——————————–
ஹிஜ்ரி 1441 ஸபா் பிறை 20 ( 2019.10.20) ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு இடம்பெறும்
பயான் நிகழ்வுகள்
——————————–
ஸபா் பிறை 21 (2019.10.21) திங்கட் கிழமை சன்மார்க்க உபந்நியாசங்கள் ஆரம்பமாகி தொடர்ந்து 05 நாட்கள் இடம்பெறும்.
கதமுல் குர்ஆன் நிகழ்வுகள்
——————————–
ஸபா் பிறை 26 (2019.10.26) சனிக்கிழமை மஃரிப் தொழுகையின் பின்னர் இடம்பெறும்.
கந்தூரி
——————————–
ஸபா் பிறை 27 (2019.10.27) ஞாயிற்றுக்கிழமை லுஹா் தொழுகையின் பின்னர் கந்தூரி வழங்கப்படும்.