சாய்ந்தமருது அல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் அதி சங்கைக்குரிய ஷெய்குனா கலீபத்துல் ஹல்லாஜ் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்தி அவர்களினால் 01.04.2015 திறந்து வைக்கப்பட்டது.
ஷெய்குனாவின் மாமனாரான குத்புனா அப்துல் வாஹித் இப்னு அப்துல் வஹ்ஹாப் (றஹ்) காதிரிய்யதுல் ஐதுறூஸிய்யி அவர்களின் ஆலோசனையில் இப்பள்ளிவாசல் குத்புனா அப்துல் வாஹித் மௌலானா (றஹ்)வின் முரீதீன்கள், முஹிப்பீன்களால் மீள்நிர்மாணிக்கப்பட்டது.
நிகழ்வுகள் பள்ளிவாசலின் தலைவர் கௌரவ அல்ஹாஜ் எம்.எம்.அப்துல் ஜப்பார் அவர்களது தலைமையில் இடம்பெற்றன.
நன்றி :அஸாம், http://srilankamuslims.lk/