அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
குத்புல் அக்தாப், அஸ்ஸெய்யித் அஷ்-ஷெய்க் முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) காதிரிய்யி, ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் 48ஆவது கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்
வருடா வருடம் நடைபெற்றுவரும் இம்மஜ்லிஸ் இன்ஷா அல்லாஹ் இம்முறையும் முரீதீன்கள் முஹிப்பீன்களால் அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்மா மஸ்ஜிதில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
05.12.2015 சனிக்கிழமை அஸர் தொழுகையுடன் கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகும். அதே தினம் மஃரிபுடன் பயான் நிகழ்சிகள் ஆரம்பமாகும்
07.12.2015 வரை பயான் நிகழ்வுகள் நடைபெறும்.
08.12.2015 மாலை 04.00 தொடக்கம் 06.00 வரை பிறை FM இல் நேரடி அஞ்சல் செய்யப்படும்
இறுதி நாளான 09.12.2015 புதன்கிழமை சஹன் சாப்பாடு வழங்கப்படும்
நிகழ்வுகள் யாவும் கலீபத்துல் ஹல்லாஜ் குத்புஸ் ஸமான் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமத் ஆலிம் மக்கத்தார் (றஹ்) காதிரிய்யி, ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும்.