2015/2016 மஹ்ழறத்துல் காதிரிய்யா நிர்வாக சபை அங்குரார்ப்பனக் கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

2015-2016 இற்கான மஹ்ழறத்துல் காதிரிய்யா நிர்வாக சபை அங்குரார்ப்பனக் கூட்டம் அக்கரைப்பற்று நூறுல் இர்ஃபான் அரபிக் கல்லூரி வளாகத்தில் சங்கைக்குரிய குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

நூறுல் இர்ஃபான் அரபிக்கல்லூரி மாணவர் செல்வன் அல்தாப் யெமானியின் கிராஅத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. நிகழ்வுகளில் சுமார் 45 பேரளவில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *