Tag Archive | Hallajul Mansoor Raliyallahu Anhu

20வது கந்தூரி வைபவம்

பஹ்ருல் இல்ஹாம் சாஹிபுல் கராமாத் வலிய்யுல் காமில் முர்ஷிதுல் வாஸில் குத்புனா அஸ்-செய்யித் அஷ்-ஷேக் ஹல்லாஜுல் மன்சூர் நாயகம் காதிரி, ஜிஷ்தி, றிபாயி, நக்‌ஷபந்தி, ஐதுரூஸி றழியள்ளாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக கொடியேற்றம் இன்ஷாஅள்ளாஹ், 2024.06.19 புதன்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு அக்கரைப்பற்று மஹ்ழரத்துல் காதிரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெறும்.

2024.06.19 முதல் 28 வரை 10 நாட்கள் மாலை மக்ரிப் 6:45 மணி முதல் பயான் நிகழ்வுகள் இடம்பெறும்.

2024.06.29 சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு கத்முல் குர்ஆன் மஜ்லிஸ் இடம்பெறும்.

2024.06.30 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு கந்தூரி வைபவம் இடம்பெறும்.

கலீபத்துல் ஹல்லாஜ் நாயகம் உத்தரவின் பேரில் முரீதீன்கள் முஹிப்பீன்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்!

Flag Hoisting

https://fb.watch/sTjfy8NbMQ/

https://www.facebook.com/share/p/iqrc3Y6kJG7xZ2CX/?mibextid=WC7FNe

Bayan – 1st Day

https://fb.watch/sTiJqjZNUu/

Bayan – 2nd Day

https://fb.watch/sTkqaCxxd5/

Bayan – 3rd Day

https://fb.watch/sTkwnuw1Hv/

Bayan – 4th Day

https://fb.watch/sTlVkVyqaq/

Kuthubul Akthab Hallajul Mansoor (Raliyallahu Anhu)

 

குத்புல் அக்தாப் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)

Kuthubuna Hallajul Mansoor Rali.

குத்புனா, ஹல்லாஜுல் மன்ஸூர் நாயக (றலி)ன் இலங்கை வருகையானது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றிலே அதிக தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஆவும் ஸூஃபித்துவமும் மீண்டும் புத்துயிர் பெற்றெழுந்து, வீறு நடைபோடுவதற்கு வழிகோலியது. நவீன சடத்துவ சிந்தனைகளால் முடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த அஹ்லுஸ்ஸுன்னா ஜமாத்தினருக்கு புதிய தெம்பும் புதிய வாழ்வும் கிடைத்தது. ஒரு வீட்டின் மூலையில் ஒளிந்து கூறிய ஸூஃபித்துவக் கருத்துக்கள் பள்ளி மிம்பரிலும் பகிரங்க மேடையிலும் கூறுவதற்கு வழி பிறந்தது.

பலரது வாழ்வில் இடம் பிடித்த ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) அவர்களின் வாழ்வும் வபாத்தும் படிப்பினை நிறைந்தாக அமைந்துள்ளது. எவரும் பின்பற்றக்கூடிய வெளிப்படையான காமில் ஷெய்க்காக விளங்கி இவர்களின் வாழ்வு மூஃமீன்களுக்கு சிறந்த எடுத்துக் காட்டாக இருப்பதனால் அம் மகத்துவமிக்க மஹானின் பின் புலவாழ்வு பற்றி சித்தரிக்க வேண்டியுள்ளது.  ( Continue.. )