முஹ்யித்தீன் மெளலித் தமாம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

மஹ்பூபே ஸுப்ஹானி மஃசூகே ரஹ்மானி குத்புல் அக்தாப் கெளதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்களை நினைவு கூறும் இப்புனித றபீஉல் ஆகிர் மாதத்தில் அன்னாரின் புகழ்கூறும் மெளலித் தமாம் வைபவம் 22.01.2016 வியாழக்கிழமை பின்னேரம் வெள்ளி இரவு அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் அனைத்தும் அதி சங்கைக்குரிய குத்புனா அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் றஹ். காதிரிய்யி, ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்‌ஷபந்திய்யி அன்னாரின் வழிகாட்டலில் இடம்பெற்றன.

உள்ளூர், வெளியூர் முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்கள் மத்ரஸா மாணவர்கள் இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.

img-20160122-wa0002.jpgimg-20160122-wa0004.jpgimg-20160122-wa0001.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *