அதி சங்கைக்குரிய ஷெய்குனா கலீபத்துல் ஹல்லாஜ் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்தி அவர்களால் அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் Dennis McGilvray, இந்தியாவைச் சேர்ந்த சன்மார்க்கப் பேரறிஞர் அபூ தலாஇல் ஷெய்க் அப்துல்லா ஜமாலி ஆகியோர்களுக்கு கடந்த 10.03.2015 செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட விருந்தோம்பல் நிகழ்வுகளின் போது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் சில, (நன்றி – புகைப்படங்கள் : பேராசிரியர் Dennis McGilvray)