குத்புனா முஹம்மது ஜலாலுத்தீன் நாயகத்தின் 47வது வருட கதமுல் குர்ஆன் தமாம், கந்தூரி வைபவதினம் இலங்கை சோசலிசக் குடியரசின் அதி உத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் அமைந்துள்ள மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ மஸ்ஜிதிற்கு விஜயம் செய்து கலீபத்துல் ஹல்லாஜ் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்தி அவர்களின் நல்லாசியைப் பெற்றுக் கொண்டார்கள்