கௌரவ அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா (M.P.) அவர்களின் மகளின் திருமணத்திற்காக அதி சங்கைக்குரிய ஷெய்குனா கலீபத்துல் ஹல்லாஜ் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்தி அவர்களினால் இயற்றப்பட்ட வாழ்த்துப்பா.